“அக நக” பாடலின் வீடியோ வெளியீடு

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட பாடலின்வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தில் அக நக பாடலின் வரிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்தப் பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்