மட்டக்களப்பு எவர்கிறீன் அணி 07 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

-ஆர்.நிரோசன்-

2023 ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி வை.டி.எஸ்.சி கழகம் நடத்திய 11 பேர் 08 ஓவர் கொண்ட மென்பத்து சுற்றி கிரிக்கெட் போட்டியில் சுமார் 64 அணிகள் பங்கேற்றது.

அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் மற்றும் இருதயபுரம் எவர்கிறின் விளையாட்டு கழகங்கள் மோதியது

அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஏசியன் விளையாட்டு கழகம் 08 ஓவர் முடிவில் 31/06 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய எவர்கிறின் விளையாட்டு கழகம் நான்காவது ஓவரில் மூன்று விக்கட்டுகளை இழந்து வெற்றி 32/3 இலக்கை அடைந்து,  முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

Cricket Meet

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்