சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளின் புதிய தரவரிசையில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும் பிடித்துள்ளன.
இந்த தரவரிசையில் இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM