ஐ.பி.எல்.தொடரில் இங்கிலாந்தின் ஜொனி பெயர்ஸ்ரோ விளையாட முடியாத நிலை

ஐ.பி.எல்.தொடரில் இங்கிலாந்தின் ஜொனி பெயர்ஸ்ரோ விளையாட முடியாத நிலை

எதிர்வரும் இந்திய பிரிமியர் லீக் போட்டி தொடரில் இங்கிலாந்தின் ஜொனி பெயர்ஸ்ரோ விளையாட முடியாத நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த செப்டப்ம்பர் மாதம் கொல்ஃப் விளையாட்டில் அவர் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இடது கால் முறிந்ததுடன் கணுக்கால் இடம்பெயர்ந்திருந்தது.அதன்பின்னர் எந்த போட்டிகளிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்