சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச்

ஆஸ்திரேலியாவின் T20 கேப்டன் ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான அவர் 146 ஒருநாள் மற்றும் 103 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்

அவரது தலைமையில் 2021 ஆம் ஆண்டு  T20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றமை குறிப்பிடத்தக்கது