விநாயகர் சதுர்த்தி விரத உற்சவம்

-யாழ் நிருபர்-

ஆவணிவிநாயகர் சதுர்த்திவிரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு இணுவில் திருப்பதி வேங்கடவரர் தேவஸ்தானத்திலும் ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதபூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.