வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் இன்று திங்கட்கிழமைநடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.