இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
சென்னை எம்.எ.சிதம்பரம் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.