
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று புதன்கிழமை காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 2,000 ரூபாய் அதிகரித்து 168,500 ரூபாயாக ஆக உள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 163,700 ரூபாயாக இருந்தது.
