அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 359.13 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 369.90 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM