-யாழ் நிருபர்-
- Advertisement -
தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவில் தங்கியிருக்கும் நோயாளருக்கு சத்து மா (சஷ்ரயின்மா) இன்று செவ்வாய்க்கிழமை சிவபூமி அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.
அறக்கட்டளை சார்பில் கலாநிதி ஆறு.திருமுருகனால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் சத்து மா வழங்கி வைக்கப்பட்டது.
- Advertisement -