சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் இலங்கையில்

‘மிடில் ஈஸ்ட் கிரவுன் சீரிஸ் 5’ என்ற பெயரில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியொன்று இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டி எதிர்வரும் 26 ஆம்திகதி சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இதில், 10 நாடுகளைச் சேர்ந்த சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.