Sri Lanka Tamil News Site

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி

- Advertisement -

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டி நேற்று புதன்கிழமை அங்குனுகொலபேலஷ சிறைச்சாலையில் இடம்பெற்றது.

- Advertisement -

இந்நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையும் குறித்த போட்டியில் பங்குபற்றியது.

அந்தவகையில் யாழ். சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய, யாழ். சிறையில் பணிபுரியும் உத்தியோகத்தர் R.நிஷாந், திறந்த தனி வீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டார்.

- Advertisement -