லுனுகம்வெஹெர – உனாத்துவெவ பகுதியில் இன்று இடம்பெற்ற இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM