இலங்கையில் புதிய வகை பெற்றோல் அறிமுகம்

லங்கா ஐஓசி நிறுவனம் ஒக்டேன் 100 வளை பெற்றோலை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்