மனைவிக்கு கடன் கொடுத்ததாக தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகஇ இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெங்கடேஷ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.