சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து விண்வெளி வீரர் அனில் மேனன், இலங்கையின் அழகிய தோற்றத்தைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இலங்கையின் இயற்கை அழகையும் தீவின் தனித்துவமான அமைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.










