கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 214,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 197,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 161,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,813 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,625 ரூபாவாகவும் 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,125 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.