ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான தோஹோகு (Tohoku) பிராந்தியத்தில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 6.7மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆழிப்பேரலை அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.