‘கஜ்ஜா’ மற்றும் இரண்டு சிறுவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், சர்வதேச சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘அச்சினி’ எனப்படும் அனுஷா லக்மாலியை, ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










