அஜித்தின் புதிய படம் வெளியீடு இயக்குநர் தெரிவிப்பு

இந்தியாவில் அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விடாமுயற்சி. நீண்ட தாமதத்துக்கு பிறகு பெப்ரவரி ஆறாம் திகதி இப்படம் வெளியாகின்றது.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

படமானது ஜனவரி பத்தாம் திகதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பெப்ரவரி ஆறாம் திகதி வெளியாக விருக்கிறது.வெளியாவதற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால் படத்தின் பணிகளில் இயக்குநர் மகிழ் திருமேனி செயற்படுகிறார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க