Sri Lanka Tamil News Site

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

- Advertisement -

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி  371.39 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 360.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

- Advertisement -

ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

Today’s CBSL official exchange rates

- Advertisement -