வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இவ் திருவாதிரை உற்சவத்தில் உள்வீதியுடாக அலங்காரித்து வந்த அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகியதெய்வங்களுடன் இடபவாகனத்தில் வீற்று வெளிவீதியில் காட்சியளித்தான்.
- Advertisement -
இந்த உற்சவத்தில் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு நல்லைக் கந்தனின் அருளை பெற்றுச் சென்றனர்.
- Advertisement -