சர்வதேச சந்தையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று திங்கட்கிழமை 4,763 ஆக பதிவாகியிருந்தது.
எனினும், இன்று ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி இன்று 79.28 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.