காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது
- Advertisement -
குறித்த வங்கி கிளை திறப்பு நிகழ்வில் இலங்கை வங்கியின் வட பிராந்திய முகாமையாளர், யாழ்.மாவட்ட ராணுவ கட்டளை தளபதி, தெல்லிப்பளை பிரதேசசெயலர், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கியின் வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- Advertisement -