Sri Lanka Tamil News Site

இலங்கையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

- Advertisement -

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்ததாக காணொளி காட்சிகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

தென்னாபிரிக்க ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!