கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் மாடு ஒன்றுடன் மோதி புகையிரதம் விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து காரணமாக புகையிரத சேவையில் சில மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்