மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பேய் தோன்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
70 ஆண்டுகள் கழித்து, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு, அவரது மகன் சார்லஸ் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
இந்த 1953-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் இந்த முடிசூட்டு விழா நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அதனைப் பார்த்த நெட்டிசன்கள் விழாவின் போது ஒரு பயங்கரமான உருவத்தைக் கண்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அந்த காணொளி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
கிரிம் ரீப்பர் என்று அழைக்கப்படும் இந்த உருவம் மரணத்தின் முன்னோடி (மரணத்தை கணிக்கும் உருவம்) என்று பலர் கூறி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்