நாட்டில் இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை 22 கரட் தங்கம் 186,350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்