கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் ஒரு பவுண் 2 லட்சத்து 21 ,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 2 லட்சத்து 5,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,690 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 25,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 420 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்