கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன் கிழமை தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 219,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 164,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 25,125 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,563 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.