அப்பியாசக் கொப்பிகளினது சில்லறை விலைகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 18% விலை குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) விலக்குகள் மற்றும் சலுகைகளின் நேரடி விளைவாக இந்த நாடளாவிய விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










