சப்ரகமுவ பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இவர்கள் பலாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்