2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 26 வரை பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பரீட்சை அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்துப் பார்வையிட முடியும்.

