-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் நேற்று இடம் பெற்ற ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாம்பழம் ரூபா 7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயமானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










