கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368.69 ரூபாவாக பதிவாகியுள்ளது
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் ஏற்ற இறக்கமாக பதிவாகியுள்ளது.
