கொழும்பு செட்டியார் தெருவின் இன்று செவ்வாய்க்கிழமை தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 217,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 199,000 ரூபாவாகவும் 18 கரட் தங்கம் 163,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,125 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,875 ரூபாவாகவும் 18 கரட் தங்கம் ஒரு கிராம் 20,375 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.