கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி
24 கரட் தங்கம் 176 ,500 ரூபா
22 கரட் தங்கம் 163, 300 ரூபா
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 22,602 ரூபாய் 50 சதம்
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 20,412 ரூபாய் 50 சதம்
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.