2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக கருதப்படும் முக்கிய நபரான ஆசாத் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வெளியிட்ட கருத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.