கொழும்பு ஆமர் வீதி பகுதியில் ஜெயத்தவனாராமய விஹாரையை அண்மித்த வீதியில், வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளாதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அத்துடன் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ரன்வல பஹன பகுதி, நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.