இந்த ஆண்டுக்கான முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழவுள்ளது.
அதன்படி இன்று இரவு 9.12 க்கு சூரியக்கிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையர்களால் சூரியக்கிரகணத்தை பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்