இந்திய மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்கோட்டில் ஆரம்பமாகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை ஸ்மிரித்தி மந்தனாவும் அயர்லாந்து அணியை கெபி லெவிசும் வழி நடத்துகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்