அவசரகால நிலை நீடிப்பு தீர்மானம் 139 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றம்
பொது அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி அவசரகால நிலை நீடிப்புக்கு ஆதரவாக 145 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் பதிவாகியுள்ளன.