இந்தியா-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் ஆறு டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக காஷ்மீரின் சில பகுதிகளில் உள்ள குழாய்களிலும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இதனால் அந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியின் சில பகுதிகளில் 2.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதால், வீடுகள் இல்லாததால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- Advertisement -