59 தொகுதிகளில் வெற்றி பெற்று 48 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 24 தொகுதிகளில் வெற்றி பெற்று 34 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 22 தொகுதியில் வெற்றி பெற்று 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
48 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை
செய்தி கேளுங்கள்