Sri Lanka Tamil News Site

பதுளை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மண்சரிவு

- Advertisement -

-பதுளை நிருபர்-

பதுளை மட்டக்களப்பு பிரதான வீதியில் லுணுகலை ஹொப்டன் அம்பலாங்கொடை ( பீஸ்ஸ செல்லும் வீதிக்கு அருகாமையில்) பகுதியில் பாரிய மண் மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளது.

- Advertisement -

இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பதுளை மட்டக்களப்பு வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!