Sri Lanka Tamil News Site

வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த பெண்

- Advertisement -

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

- Advertisement -

குறித்த பெண் இன்று சனிக்கிழமை காலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் சிகிச்சை பெற்று, இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற உள்ள நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -