Sri Lanka Tamil News Site

தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ள சடலம் மீட்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி ஆழியவளை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளதால் அடையாளம் காண சிரமமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ள சடலம் மீட்பு

- Advertisement -