Sri Lanka Tamil News Site

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் – சஜித் பிரேமதாஸ சந்திப்பு

- Advertisement -

இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!