எதிர்வரும் டிசம்பர் 26ம் திகதி அரசு சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியிட்படவில்லை.
- Advertisement -